கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட குருபட்டி பகுதியைச் சேர்ந்த ஜான்பாஷா என்பவருக்கு 16 வயதில் மகன் உள்ளார்.
இந்தச் சிறுவன் அந்தப் பகுதியில் வெல்டிங் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவரும், அதேபகுதியைச் சேர்ந்த நயாஸ் என்பவரின் 15 வயது மகளும் நீண்ட நாள்களாக காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் சிறுமிக்கு இன்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது தயார் சிறுமியை ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.