கடந்த நான்கு நாள்களாக திருச்சி அருகே நடுக்காட்டுப்பட்டி என்ற கிராமத்தில் சுஜித் என்ற குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவத்தினால் தமிழ்நாடே சோகத்தில் இருக்கிறது.
பெற்றோர் அலட்சியம்: 11 மாத குழந்தை தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழப்பு! - தொடரும் பெற்றோர் அலட்சியம்
கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அடுத்த புங்கம்பட்டி கிராமத்தில் மதியழகன் என்பவரது 11 மாத குழந்தை தண்ணீர் தொட்டில் மூழ்கி உயிரிழந்தது.
Krishnakiri 11 month infant dead in drowns in a water tank
இந்தச் சூழலில் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த புங்கம்பட்டி கிராமத்தில் மதியழகன் என்பவரது 11 மாத குழந்தை தண்ணீர் தொட்டில் மூழ்கி உயிரிழந்துள்ளது. இந்தச் சம்பவம் மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.