தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலில் விழுந்த பழனிசாமிக்கு உழைப்பை பற்றி எதுவும் தெரியாது - செந்தில் பாலாஜி! - Nirmala Sitharaman

கரூர்: காலில் விழுந்து முதலமைச்சராகிய எடப்பாடி பழனிசாமிக்கு உழைப்பை பற்றி எதுவும் தெரியாது என திமுக சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

செந்தில் பாலாஜி

By

Published : Jul 7, 2019, 4:04 PM IST

தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி ஆகியோர் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்துவருகின்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, நான்கு காலில் முட்டி போட்டு முதலமைச்சரான பழனிசாமிக்கு உழைப்பை பற்றி எதுவும் தெரியாது. தமிழ்நாட்டில் எப்போது சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றாலும் அனைத்து தொகுதிகளிலும் திமுக வெற்றிபெறும்.

செய்தியாளர்களிடம் பேசிய சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் பாலாஜி

3 சென்ட் இடம் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு கண்டிப்பாக விசாரித்து நிலங்கள் வழங்குவோம் என வாக்குறுதி அளித்தார்.

ABOUT THE AUTHOR

...view details