கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுக்கா வலையர்பாளையத்தைச் சேர்ந்த மலையாளன் (45), குருமூர்த்தி (21), கொத்தனார் சண்முகம் (21) ஆகிய மூவரும் கள்ளச்சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்தனர்.
கள்ளச்சாராயம் காய்ச்சிய மூவர் கைது! - கரூர் குற்றச் செய்திகள்
கரூர்: கள்ளச்சாராயம் காய்ச்சிய மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
கள்ளச்சாராயம் காட்சியை மூவர் கைது!
அப்போது நள்ளிரவு நேரத்தில், அவ்வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த, மாயனூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் பாலகிருத்திகா உள்ளிட்ட காவல் துறையினர் அவர்களை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
மேலும், சாராயம் காய்ச்ச பயன்படுத்திய பொருள்கள், சுமார் 10 லிட்டர் சாராயத்தை கைப்பற்றி அழித்தனர்.
Last Updated : Jun 4, 2021, 4:43 PM IST