கரூர் திருக்குறள் பேரவை நிறுவனத் தலைவர் மேலை பழனியப்பன் ஏற்பாட்டில் தமிழ் பற்றாளர்கள், குழந்தைகள் என பலர் கலந்துகொண்டு திருவள்ளுவர் படத்திற்கு மாலை அணிவித்து திருக்குறள் ஓதி திருவள்ளுவர் வாழ்க, திருக்குறள் வாழ்க திருக்குறளை தேசிய நூலாக்க வேண்டும் என்ற முழக்கங்களை எழுப்பி விழாவை கொண்டாடினர்.
திருக்குறளை தேசிய நூலாக்க வேண்டும் - திருவள்ளுவர் பேரவை
கரூர்: திருக்குறளை தேசிய நூலாக்க வேண்டும் என திருவள்ளுவர் பேரவை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கரூர்
இந்த நிகழ்ச்சியை திருக்குறள் பேரவை அலுவலகத்திற்கு அருகில் திருவள்ளுவர் பதாகைகளை வைத்து கொண்டாடினர். மேலும் நிகழ்ச்சியில் தமிழ் இயக்கத்தின் கரூர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் பங்கேற்றார்.