கரூர்:உப்பிடமங்கலத்திலிருந்து ரெங்கபாளையம் செல்லும் சாலையில் கரூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
கரூர் பத்திரப்பதிவுத்துறை பதிவாளரிடம் ரூ.48 ஆயிரம் பறிமுதல் - etv bharat
![கரூர் பத்திரப்பதிவுத்துறை பதிவாளரிடம் ரூ.48 ஆயிரம் பறிமுதல் கரூர் பத்திரப்பதிவுத்துறை பதிவாளரிடம் ரூ.48 ஆயிரம் பறிமுதல்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-12763047-thumbnail-3x2-.jpg)
கரூர் பத்திரப்பதிவுத்துறை பதிவாளரிடம் ரூ.48 ஆயிரம் பறிமுதல்
17:24 August 13
கரூர் பத்திரப்பதிவுத்துறை பதிவாளரிடம் கணக்கில் வராத ரூ.48 ஆயிரம் பணம் கைப்பற்றப்பட்டது.
அதில் மாவட்ட பத்திரப்பதிவுத்துறை பதிவாளர் பாஸ்கரன் புலதணிக்கை மேற்கொண்டு பெற்று வைத்திருந்த கணக்கில் வராத ரூ.48 ஆயிரம் பணம் கைப்பற்றப்பட்டது.
இதுதொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க:தமிழ்நாடு இ- பட்ஜெட்: 'தீயணைப்புச் சேவை சட்டம் மாற்றியமைக்கப்படும்'
Last Updated : Aug 13, 2021, 8:50 PM IST