தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு உற்சாக வரவேற்பு! - திமுக வேட்பாளர் திமுக வேட்பாளர்

கரூர்: வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜிக்கு, பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

DMK candidate
DMK candidate

By

Published : Mar 27, 2021, 9:39 PM IST

கரூர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி, கரூர் நகராட்சி படிக்கட்டுதுறை, காந்தி சாலை, நரசிம்மபுரம் நடுத்தெரு, காவேரியம்மாள் தொப்பு, சீனிவாசபுரம், ஜவகர் பஜார், காமராஜர் ரோடு, பிரம்மதீர்த்தம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் நடந்தே சென்று வாக்கு சேகரித்தார்.

செந்தில் பாலாஜிக்கு உற்சாக வரவேற்பு

அப்போது, பொதுமக்களின் கோரிக்கைகளை நிச்சயம் நிறைவேற்றுவேன் என அவர் வாக்குறுதி அளித்தார்.

ABOUT THE AUTHOR

...view details