கரூர் மாவட்டம் ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர் கல்லூரியில் ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் இயற்றிய பகவத் கீதை ஆங்கில உரையின் இணையவழி மின்நூல் வெளியீட்டு விழா இன்று (மார்ச் 11) நடைபெற்றது.
'ஆங்கிலத்தில் கீதை' - பிரதமர் மோடி வெளியீடு - தமிழ்நாடு தற்போதைய செய்திகள்
கரூர்: பகவத் கீதையின் ஆங்கில உரை மின்நூலை காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி வெளியிட்டார்.
பகவத்கீதை ஆங்கில உரையின் இணையவழி மின்நூல் வெளியீட்டு விழா
டெல்லியில் இருந்து காணொலி காட்சி வாயிலாக இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, இந்த மின்நூலை வெளியிட்டு உரையாற்றினார். முன்னதாக பிரதமர் மோடியை வரவேற்று அக்கல்லூரியின் செயலாளர் நீலகண்ட பிரியா அம்பா பேசினார்.
இதையும் படிங்க: இணையவழியில் ஆசிரியர்களுக்கான செயலாராய்ச்சி