தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆயுதப்படை வீரர்களுக்கான நீச்சல் பயிற்சி - கரூரில் ஆயுதப் படை வீரர்களுக்கு நீச்சல் பயிற்சி

கரூர்: பேரிடர் காலத்தில் உதவ ஆயுதப்படை வீரர்களுக்கு ஆற்றில் நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டது.

police swimming training for armed soldiers in karur
police swimming training for armed soldiers in karur

By

Published : Jan 29, 2020, 7:24 PM IST

கரூர் மாவட்டம் மாயனூர் காவல் நிலைய சரகம் பகுதிக்குட்பட்ட காவிரி ஆறு மாயனூர் கதவணையில் ஆயுதப்படை காவலர்களுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டது.

ஆயுதப் படை வீரர்களுக்கான நீச்சல் பயிற்சி

கரூர் மாவட்ட ஆயுதப்படை காவலர்களுக்கு மாயனூர் காவிரி ஆறு வாய்க்கால்களில் காவலர்களுக்கு ஆற்றை கடத்தல், மீட்டல், பேரிடர் காலத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு (River cross training demo) குறித்து தீயணைப்பு தலைமை அலுவலர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் ஆயுதப்படை காவலர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

ஆயுதப் படை வீரர்களுக்கான நீச்சல் பயிற்சி

இந்தப் பயிற்சிக்கு தலைமை துணை காவல் கண்காணிப்பாளர் அய்யாச்சாமி, ஆய்வாளர் சகிரா பானு, தீயணைப்பு படையினர், தீயணைப்பு நிலை அலுவலர், காவலர் ஆகியோர் கலந்துகொண்டு ஆயுதப்படை காவலர்களுக்கு பயிற்சி அளித்தனர்.


இதையும் படிங்க:மாணவியுடன் நாடகக் காதல் - பாமக வட்ட செயலாளர் கைது

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details