தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

துணை மின் நிலையம் அருகில் தீ விபத்து -துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள் - துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள்

கரூர்: துணை மின் நிலையம் அருகில் தீ விபத்து ஏற்பட்டதில் தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டுவந்து அணைத்தனர்.

By

Published : Feb 5, 2020, 9:41 AM IST

கரூரை அடுத்த வெள்ளியனை பகுதியில் துணை மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. அதன் அருகில் இருந்த முள் காடு திடீரென தீ பற்றி எரிந்தது. அப்பகுதி மக்கள் தீயை அணைக்க முயன்றனர்.

துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள்

ஆனால் தீ வேகமாக பரவியது. உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.

இதையும் படிங்க: மாநகராட்சி குடிநீர் குழாயில் சோப்பு போட்டு குளித்த சமூக ஆர்வலர்...

ABOUT THE AUTHOR

...view details