தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பேருந்து நிலையத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவரால் பரபரப்பு! - Mentally retarded old man

கரூர்: பேருந்து நிலையத்தில் பொதுமக்களை அச்சுறுத்திய மனநலம் பாதிக்கப்பட்டவரால் பரபரப்பு ஏற்பட்டது.

பொதுமக்களை அச்சுறுத்திய மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர்
பொதுமக்களை அச்சுறுத்திய மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர்

By

Published : Mar 7, 2020, 10:17 AM IST

கரூர் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கும், பேருந்து ஓட்டுநர்களும் இடையூறு ஏற்படுத்தும் வகையில், பேருந்து நிலையத்துக்குள் நீண்ட தடியை வைத்துக்கொண்டு மனநலம் குன்றிய முதியவர்இடையூறு ஏற்படுத்தினார்.

இவர், பேருந்து நிலையத்தில் பயணிக்கக்கூடிய பயணிகளுக்கு, அச்சத்தை ஏற்படுத்தும்வகையில் தடியை வைத்தும், கற்களை வைத்தும் தாக்க முயற்சிசெய்தார்.

பொதுமக்களை அச்சுறுத்திய மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர்

அதனைத்தொடர்ந்து, பேருந்து நிலையத்தின் நடுவே தடியை போட்டு போக்குவரத்து பாதிப்பை உண்டாக்க முயற்சிசெய்தார். மேலும், இவர் யார் என்ற விவரமும் தெரியவில்லை. இது தொடர்பாக காவலர்கள் இவர் யாரென என்பதை விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:'பணியின் போது விபத்தில் உயிரிழந்தால் யார் என்றே தெரியாது என்பார்கள்' - மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களின் அவலநிலை

ABOUT THE AUTHOR

...view details