கரூர் தொகுதியில் அதிமுக சார்பில் எம்.ஆர். விஜயபாஸ்கர் போட்டியிடுகிறார். இந்நிலையில், கரூர் வருகை தந்த அவருக்கு, அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு உற்சாக வரவேற்பு - எம்.ஆர். விஜய பாஸ்கர்
கரூர்: கரூர் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு உற்சாக வரவற்பு அளிக்கப்பட்டது.
எம். ஆர், விஜயபாஸ்கருக்கு வரவேற்பு
மண்மங்கலம், வெங்கமேடு, சர்ச் கார்னர், பேருந்து நிலையம், லைட்ஹவுஸ் கார்னர் பகுதிகளில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பெண்கள் குத்தாட்டம் போட்டு அவரை வரவேற்றனர்.
இதையும் படிங்க: சட்டப்பேரவை தேர்தலை புறக்கணிக்கும் உதயநிதி? மேயராக களம் காண்பாரா?