கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு 10ஆம் ஆண்டாக நடைபெறும் "கரூரில் நாட்டியாஞ்சலி திருவிழா" நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் நாளொன்றுக்கு 10 நடன நாட்டிய குழுவினர் என 5 நாட்களுக்கு 50 நடன நாட்டிய குழுவினர் பங்கேற்றுள்ளனர்.
இந்நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.