கோயில்கள், அனைத்து மசூதிகள், கிறிஸ்தவ ஆலயங்கள் ஆகிய அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டு வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
அந்தவகையில், கரூர் மாவட்டத்தில் கொங்கு மண்டலத்தில் புகழ்பெற்ற சிவ தலங்களில் முதன்மை தலமாக விளங்கும் கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் முதல்முறையாக பக்தர்கள் இல்லாமல் பிரதோஷம் நடைபெற்றது.