கரூர் மாவட்டம் வெள்ளியணைப் பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கிவருகிறது. இப்பள்ளியில், தனபால் என்பவர் அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்துவருகிறார். இவர் அறிவியலில் பல சாதனைப் படைத்து இருக்கிறார். இவர் செய்யும் சாதனையின் மூலம் பல வெளிநாடுகளுக்கு சென்று வருகின்றார்.
உலக சாதனைப் படைத்த அரசுப்பள்ளி ஆசிரியர்! - கரூர்
கரூர்: வெள்ளியணைப் பகுதியில் அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவர் 100 நிமிடங்களில் 100 அறிவியல் ஆய்வை செய்து உலக சாதனை செய்துள்ளார்.
![உலக சாதனைப் படைத்த அரசுப்பள்ளி ஆசிரியர்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/768-512-3086247-thumbnail-3x2-karur.jpg)
உலக சாதனை புரிந்த அரசு பள்ளி ஆசிரியர்!
இந்நிலையில் இன்று 100 நிமிடங்களில் 100 அறிவியல் ஆய்வை செய்து சாதனைப் படைத்தார். இந்தச் சாதனை உலக சாதனையாக கின்னஸ் அலுவலர்களால் அங்கீகரிக்கப்பட்டது.
உலக சாதனைப் படைத்த அரசுப்பள்ளி ஆசிரியர்!