கரூர் மாவட்டம் சின்ன ஆண்டான்கோவில் புதூர் பகுதியில் ஏழை எளிய மாணவர்கள் கல்வி பயிலும் வகையில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
அதில் கல்வி சீர் விழா, ஆண்டு விழா, மாணவர் சேர்க்கை விழா, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு விழா, அறிவியல் கண்காட்சி விழா போன்ற ஐம்பெரும் விழா இன்று நடைபெற்றது.