தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மின்கசிவால் தீ விபத்து: தரைமட்டமான குடிசை வீடு - கரூரில்மின்கசிவால் தீவிபத்து

கரூர்: பரமத்தியில் மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் குடிசை ஒன்று தீயில் கருகி தரைமட்டமானது.

fire-accident-in-karur
fire-accident-in-karur

By

Published : Mar 11, 2020, 1:37 PM IST

கரூர் மாவட்டம் பரமத்தி காருடையம்பாளையம் பகுதியில் வசித்துவரும் பழனிச்சாமி என்பவரது வீட்டில், நேற்று (மார்ச் 10) மாலை தீப்பற்றியது. இந்த விபத்தில் வீடு முழுவதும் நாசமாகி தரைமட்டமானது. அந்த வேளையில், வீட்டின் உரிமையாளர் வெளியில் சென்றதால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்பட்டவில்லை. பின்னர் தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதன்பின் மின்கசிவால் தீப்பற்றி இருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

தீயில் தரைமட்டமான வீடு

ABOUT THE AUTHOR

...view details