தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உறவினர்கள் உதவாவிட்டாலும் அரசு உதவும் - ஆட்சியர் அன்பழகன் - Karur District Collector seminar speech

கரூர்: சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் அன்பழகன் உறவினர்கள் கூட உதவ மாட்டார்கள் ஆனால் அரசு உதவும் எனத் தெரிவித்தார்.

விழிப்புணர்வு கருத்தரங்கில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் அன்பழகன் பேச்சு
விழிப்புணர்வு கருத்தரங்கில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் அன்பழகன் பேச்சு

By

Published : Nov 28, 2019, 5:32 PM IST

Updated : Nov 28, 2019, 6:25 PM IST


கரூர் மாவட்ட தொழில் மையம் சார்பில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், மாவட்ட தொழில் மைய மேலாளர் ரமேஷ், வங்கி மற்றும் டெக்ஸ்டைல்ஸ் மேலாளர்கள், முக்கிய பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கத்தில் ஆட்சியர் அன்பழகன் பேசும்போது, 'உறவினர்களும், தெரிந்தவர்களும் 20 ஆயிரம் ரூபாய் கூட கொடுத்து உதவ மாட்டார்கள், ஆனால் அரசு மானியமாக 5 லட்சம் முதல் 50 லட்சம் வரை வழங்கும் என்றார்.

விழிப்புணர்வு கருத்தரங்கில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் அன்பழகன் பேச்சு

இதையும் படிங்க: மழைக்கு 47 வீடுகள் முழுமையாகச் சேதம் - மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி

Last Updated : Nov 28, 2019, 6:25 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details