கரூர்:புலியூர் பகுதி செட்டிநாடு சிமெண்ட் எதிரே உணவகம் நடத்திவருபவர் விஸ்வநாதன். இவர், ஏபி நகரிலுள்ள தனது வீட்டை நேற்று காலை 10 மணியளவில் பூட்டிவிட்டு குடும்பத்தோடு வெளியே சென்றுவிட்டார்
பின்னர், மதியம் 2 மணியளவில் வீடு திரும்பியபோது வீட்டின் முன்பக்க கதவு உடைந்திருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர், வீட்டினுள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த சுமார் 58 சவரன் தங்க நகைகள் திருடுபோனது தெரியவந்தது.
குற்றவாளிக்கு வலை