கன்னியாகுமரி:உலக சுற்றுலா தினம் செப்டம்பர் 27ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் 2 ஆண்டுகளுக்கு பிறகு கொண்டாடப்படுகிறது. அதற்காக சுற்றுலாத்துறை அலுவலர்கள் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்தனர்.
உலக சுற்றுலா தினம்: கன்னியாகுமரி சுற்றுலா பயணிகளுக்கு சிறப்பு வரவேற்பு - சுற்றுலாத்துறை
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளுக்கு சுற்றுலாத்துறை அலுவலர்கள் சிறப்பு வரவேற்பு அளித்தனர்.
உலக சுற்றுலா தினம்
கன்னியாகுமரிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு சிறப்பு வரவேற்பு அளித்தனர். குறிப்பாக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்தில் உள்ள சுற்றுலா படகு சவாரிக்கு வருவோருக்கு இனிப்புகள், சுற்றுலா கைடுகள் சங்கு, சிப்பி மலைகள் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க: கன்னியாகுமரி அருகே தனியார் எஸ்டேட்டில் சுற்றித்திறியும் யானைக்கூட்டம்!