தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மழைப்பொழிவால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி! - bliss

கன்னியாகுமரி: கோடை வெப்பம் தணிந்து, மழை பெய்ததால் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மழை பொழிவால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

By

Published : Jun 10, 2019, 8:47 AM IST

கன்னியாகுமரி பகுதியில் கோடையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது, இதனால் மக்கள் மழை இல்லாமல் கடும் அவதிக்குள்ளாகியிருந்தனர். இந்நிலையில், கோடையின் வெப்பம் தணிந்து சில தினங்களாக குமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை பெய்துவந்த நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கன்னியாகுமரி பகுதியில் விட்டுவிட்டு லேசான மழை முதல் மிதமான மழை பெய்தது.

மழைப்பொழிவால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

இதனால் மக்களுக்கு வெப்பம் தணிந்து இதமான குளிர்ந்த சூழல் தற்போது நிலவிவருகிறது, இதனால் சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்,

ABOUT THE AUTHOR

...view details