நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யா தனது கணவர் விசாகனுடன் இணைந்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்கு வந்துள்ளார். அவர்களை கோயில் மேலாளர் ஆறுமுக நயினார் வரவேற்றார்.
கன்னியாகுமரியில் சாமி தரிசனம்செய்த சவுந்தர்யா ரஜினிகாந்த்! - சவுந்தர்யா தனது கணவர் விசாகன்
கன்னியாகுமரி: நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகளான சவுந்தர்யா கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் சாமி தரிசனம்செய்தார்
sounderya
பின்னர் காலபைரவர் சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி வழியாக கொடிமரத்தை வலம்வந்த சவுந்தர்யா மூலஸ்தானத்தில் உள்ள பகவதி அம்மனுக்கு அர்ச்சனைசெய்து வழிபட்டார். பின்னர் ஸ்ரீதர்மசாஸ்தா, சூரியபகவான், நாகராஜர் சன்னதியில் வழிபட்டுச்சென்றார்.
இதையும் படிங்க: 'மைதான்' அஜய் தேவ்கானின் புதிய போஸ்டர்கள் வெளியீடு