கன்னியாகுமரி: தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் தந்தையும் , காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான குமரி அனந்தன் திடீர் உடல்நல குறைவால் கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் மருத்துவமனையில் அனுமதி - குமரி அனந்தன்
உடல்நலக்குறைவு காரணமாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் தெலங்கானா ஆளுநரின் தந்தையுமான குமரி அனந்தன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் மருத்துவமனையில் அனுமதி
அவரை குமரி மாவட்டத்தில் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பு தலைவர்கள் சந்தித்து நலம் விசாரித்தனர். இந்நிலையில் இன்று(ஜூலை10) குமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் மற்றும் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் உள்ளிட்டோர் குமரி அனந்தன் உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர்.
இதையும் படிங்க:பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் சௌதாமணி கைது!
TAGGED:
குமரி அனந்தன்