தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 4, 2019, 11:55 PM IST

ETV Bharat / state

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரமலான் சிறப்பு தொழுகை

கன்னியாகுமரி: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரமலான் சிறப்பு தொழுகை விமரிசையான முறையில் நடைபெற்றது.

Ramzan

குமரி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் வளைகுடா நாடுகளில் இன்று ரமலான் பண்டிகையை கொண்டாடினர். இதை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் அருகே இடலாகுடி அரசப் பள்ளிவாசலில் ரமலான் சிறப்புத்தொழுகை நடைபெற்றது. இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொண்டாடினர். அத்துடன் ரமலான் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.

இடலாக்குடியில் ரமலான் சிறப்புத்தொழுகை

ABOUT THE AUTHOR

...view details