தமிழ்நாடு சட்டப்பேரவை விரைவில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், உள்ளிட்ட முக்கிய கட்சிகள் அனைத்தும், தங்களது தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளன.
தேர்தல் ஆணையம் மாவட்டந்தோறும் அதிகாரிகளை நியமனம் செய்து, அரசியல் கட்சியினருடன் ஆலோசனை கூட்டம் , வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் உள்ளிட்ட முக்கிய பணிகளை நிறைவு செய்துள்ளது.