நாகர்கோவில் அடுத்துள்ள சுசீந்திரம் காவல்நிலைய உதவி ஆய்வாளராக பணியாற்றுபவர் ஆறுமுகம். இவருடைய பெயரில் போலி பேஸ்புக் தொடங்கி பொதுமக்களை மிரட்டி பணம் பறிக்க பல்வேறு முயற்சிகள் நடைபெற்றுள்ளன.
இச்சம்பவம் குறித்து சைபர் கிரைம் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.