இதுதொடர்பாக அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி திருவிழாவுக்காக கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து ஊர்வலமாக கொண்டுசெல்லப்படும் சாமி விக்கிரகங்களுக்கு எந்தவிதமான தடைகளையும் மாவட்ட நிர்வாகம் பிற்பிக்க கூடாது.
தற்போது நிலவும் சூழலில் அரசு விதித்துள்ள வழிகாட்டுதல்படி பாரம்பரியம், வரலாற்று சிறப்புகளை சிதைக்காமல் கடந்த ஆண்டுகள் போல் இந்த ஆண்டும் வரலாற்று சிற்பு மிக்க நவராத்திரி திருவிழாவினை மாவட்டத்தில் நடத்த அனுமதி வழங்க வேண்டும்.
பாரம்பரிய முறையில் நவராத்தி யாத்திரை நடத்த அனுமதி: ஆட்சியர் அலுவலகத்தில் மனு - பத்மநாபபுரம் அரண்மனை
கன்னியாகுமரி: நவராத்திரி யாத்திரையை பாரம்பரிய முறையில் நடத்த வேண்டும் என இந்து தமிழர் முன்னணி சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
ஆட்சியர் அலுவலகத்தில் மனு
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.