கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற முக்கிய கத்தோலிக்க கிறிஸ்தவ திருத்தலங்களில் ஒன்று கன்னியாகுமரி தூய அலங்கார உபகாரமாதா திருத்தலம். தற்போது இத்திருத்தலத்தின் திருவிழா நடைபெற்று வருகிறது. இங்குள்ள மாதா சொருபத்திற்கு பங்கு மக்கள்-பங்கு பேரவை சார்பில் கலைநயம் மிக்க வைர நகை செயின் அணிவிக்கப்பட்டது. இந்த செயின் 300 கிராம் தங்கம், 10 கிராம் வைரம் மற்றும் 326 சிறிய வகை கற்களால் செய்யப்பட்டுள்ளது.
குமரி தூய அலங்கார உபகார மாதா வைர நகை அணிவிப்பு - தூய அலங்கார உபகார மாதா திருவிழா
கன்னியாகுமரி: தூய அலங்கார உபகார மாதா சொருபத்திற்கு வைர செயின் அணிவிக்கப்பட்டது.
matha
இதனை சுற்றுவட்டார பகுதி மக்கள் பக்தியுடன் மாதாவை தரிசித்து செல்தின்றனர். திருத்தலத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பங்கு தந்தை ஜோசப் ரொமால்ட், பங்கு பேரவை நிர்வாகிகள், பங்கு மக்கள் கலந்து கொண்டனர்.