கன்னியாகுமரி மாவட்டம் எஸ்டி மங்காடு நாகமுட்டம் நாகராஜா கோயில் ஆயில்ய திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆயில்யத்தை முன்னிட்டு 1008 பெண்கள் கலந்துகொள்ளும் மஞ்சள் பொங்கல் வழிபாடு நேற்று (பிப்.26) நடைபெற்றது. புதுப்பானையில் பொங்கலிட்ட பெண்கள், நாகராஜாவிற்கு படையலிட்டு வழிபாடு நடத்தினர்.
நாகராஜா கோயில் ஆயில்ய திருவிழா - 1008 பெண்கள் மஞ்சள் பொங்கல் வழிபாடு! - கன்னியாகுமரி மாவட்ட செய்திகள்
கன்னியாகுமரி: நாகமுட்டம் நாகராஜா கோயில் ஆயில்ய திருவிழாவை முன்னிட்டு 1008 பெண்கள் கலந்துகொள்ளும் மஞ்சள் பொங்கல் வழிபாடு நடைபெற்றது.
1008 பெண்கள் மஞ்சள் பொங்கல் வழிபாடு
இதனைத் தொடர்ந்து கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.