கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 434 பேர் கரோனா வைரஸூக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், அவர்களுக்கு முறையாக உணவுகள், மருந்துகள் வழங்குவதில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து நேற்று முன்திம் மாலை நான்கு மணிக்கு நோயாளிகள் மருத்துவமனையை விட்டு வெளியே வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.