இதுகுறித்து அவர் கூறுகையில்,
'வரும் புத்தாண்டு முதல் ஆந்திரா மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
இந்தியாவிலேயே முதன்முதலாக சேலத்தில் கடந்த 1917 ஆம் ஆண்டு மதுவிலக்கு அமல்படுத்தியவர் அப்போதைய நகரசபை தலைவர் ராஜாஜி.