கன்னியாகுமரி மாவட்டம், கடற்கரை கிராமங்களான கொட்டில்பாடு, குளச்சல், கடியப்பட்டணம், முட்டம், கன்னியாகுமரி, தக்கலை பகுதிகளைச் சேர்ந்த 12 மீனவர்களும், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்களும், ஒரே படகில் கேரள மாநிலம், பெய்ப்பூர் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
பதினைந்து நாள்களாகியும் ஊர் திரும்பாத மீனவர்கள்: உறவினர்கள் கண்ணீர் மல்க மனு! - kanyakumari fishermen missing issue
கன்னியாகுமரி: கேரளாவிலிருந்து நடுக்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற 16 மீனவர்கள் ஊர் திரும்பாததால், அவர்களை கண்டுபிடித்து தர வேண்டி உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
![பதினைந்து நாள்களாகியும் ஊர் திரும்பாத மீனவர்கள்: உறவினர்கள் கண்ணீர் மல்க மனு! பதினைந்து நாள்களாகியும் ஊர்திரும்பாத மீனவர்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11866018-thumbnail-3x2-market.jpg)
பதினைந்து நாள்களாகியும் ஊர்திரும்பாத மீனவர்கள்