கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணத்தில் தூத்தூர் மண்டல மீனவர் அமைப்பு, சின்னத்துறை மீன்பிடி தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று (ஆக.08) மாலை திடீர் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இதில், தேங்காய்பட்டணம் முகத்துவாரத்தை சீரமைத்து மணல் மேடுகளை அகற்ற வேண்டும், அப்பகுதியில் ஆம்புலன்ஸ் வசதி செய்து தரவேண்டும், இறந்த மீனவர்களுக்கு உடனடியாக தமிழ்நாடு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அப்போது அவர்கள் வலியுறுத்தினர்.
நிவாரணம் வழங்க வலியுறுத்தி குமரி மீனவர்கள் உண்ணாவிரதம் - kanyakumari latest news
நாகர்கோவில்: உயிரிழந்த மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேங்காய்பட்டணத்தில் மீனவர்கள் திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
![நிவாரணம் வழங்க வலியுறுத்தி குமரி மீனவர்கள் உண்ணாவிரதம் fishermen protest](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-8347869-779-8347869-1596908992784.jpg)
fishermen protest