கன்னியாகுமரி மாவட்டம் முள்ளூர்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ் ராஜன். இவர் அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர் அந்தோணியுடன் மார்த்தாண்டம் செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அந்தோணி இருசக்கர வாகனத்தை ஓட்ட, சதீஷ் ராஜன் பின்புறத்தில் அமர்ந்து இருந்தார்.
இவர்களின் இருசக்கர வாகனம் தேங்காய்பட்டிணம் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது லாரி ஒன்றை முந்தி செல்வதற்காக வேகமாகச் சென்றனர். அதே நேரத்தில் எதிரே வந்த தண்ணீர் பாட்டில்கள் ஏற்றி வந்த மினி டெம்போவில் இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது.
இருசக்கர வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு - மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை - kanniyakumari man died after a dirt bike crash
கன்னியாகுமரி: தேங்காய்பட்டிணம் பகுதியில் லாரியை இருசக்கர வாகனத்தில் முந்தி செல்ல முயன்ற போது எதிரே வந்த தண்ணீர் வாகனம் மோதி விபத்தானதில் ஒருவர் உயிரிழந்தார்,
இருசக்கர வாகனம் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
TAGGED:
kanniyakumari bike accident