தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு விவசாயிகள் - தொழிலாளர்கள் கட்சி பொதுக்குழுக் கூட்டம் - Workers' Party General Meeting

கன்னியாகுமரி: தமிழ்நாடு விவசாயிகள் - தொழிலாளர்கள் கட்சியின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் இன்று தொடங்கியது.

தமிழ்நாடு விவசாயிகள் - தொழிலாளர்கள் கட்சி  பொதுக்குழுக் கூட்டம்
தமிழ்நாடு விவசாயிகள் - தொழிலாளர்கள் கட்சி பொதுக்குழுக் கூட்டம்

By

Published : Jan 20, 2020, 5:07 PM IST

தமிழ்நாடு விவசாயிகள் - தொழிலாளர்கள் கட்சியின் தமிழ்நாடு கட்டடத் தொழிலாளர்கள் மத்திய சங்கம், அமைப்புசாரா தொழிலாளர்கள் மத்திய சங்கம் சார்பில் இரண்டு நாள் மாநில பொதுக்குழு கூட்டம் கன்னியாகுமரி சிஎஸ்ஐ தியான மைய அரங்கில் தொடங்கியது.இந்தக் கூட்டமானது அதன் மாநிலத் தலைவர் பொன்குமார் தலைமையில் நடைபெற்றுவருகிறது.

இரண்டு நாள்கள் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், மத்திய அரசின் புதிய சட்டத்தின் நலவாரியங்கள், தொழிலாளர்கள் பாதுகாப்பு, பெண்கள் உரிமைகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும், இதில் நிர்வாகிகள் தேர்வும் நடைபெற இருக்கிறது.

தமிழ்நாடு விவசாயிகள் - தொழிலாளர்கள் கட்சி பொதுக்குழுக் கூட்டம்

இதையும் படிங்க:நெல் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை நிர்ணயம்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details