கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1996 முதல் 1998ஆம் ஆண்டு வரை மேல்நிலை வகுப்புகளில் பயின்ற மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஸ்மார்ட் வகுப்புக்காக 42 இஞ்ச் தொலைக்காட்சியை பரிசளித்த முன்னாள் மாணவர்கள் - tv
கன்னியாகுமரி: திருவிதாங்கோடு அரசுப் பள்ளியின் ஸ்மார்ட் வகுப்புக்காக 52 இஞ்ச் தொலைக்காட்சி பெட்டியை, அந்த பள்ளியின் முன்னாள் மாணவர்கள் அன்பளிப்பாக வழங்கினர்.
Former state school students who gifted 42 inch television for a smart class
தனியார் பள்ளிகளில் உள்ள அடிப்படை வசதிகளை போல், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பெற்று நன்றாக படிக்க வேண்டும் என்பதற்காக தங்களால் இயன்ற அன்பளிப்பை அளித்ததாகவும், தொடர்ந்து கணினி வழங்குவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் முன்னாள் மாணவர்கள் தெரிவித்தனர்.