இது தொடர்பாகஇந்திய கடல் தகவல் சேவை மையம் வெளியிட்டுள்ளஅறிவிப்பில்,
குமரியில் பலத்த காற்று வீசும்: இந்திய கடல் தகவல் சேவை மையம் - Maldives Warning
கன்னியாகுமரி: கன்னியாகுமரி கடல் பகுதியில் 65 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று, இந்திய கடல் தகவல் சேவை மையம் அறிவித்துள்ளது.
![குமரியில் பலத்த காற்று வீசும்: இந்திய கடல் தகவல் சேவை மையம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4777082-thumbnail-3x2-knk.jpg)
fisherman-warning-in-kanyakumari
கன்னியாகுமரி கடற்கரை
கன்னியாகுமரி கடல் பகுதிகள் மற்றும் மாலத்தீவு பகுதிகளில் மணிக்கு 45 கிலோ மீட்டர் முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், சில நேரங்களில் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இன்று முதல் நாளை வரை இந்த பகுதிகளில், மீனவர்கள் யாரும் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என, இந்திய கடல் தகவல் சேவை மையம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதையும் படிக்க: இந்தோ- திபெத் எல்லை பாதுகாப்புப் படை வீரர்களுக்கு பயிற்சி!