தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குமரியில் போதை விழிப்புணர்வு நாள் நிகழ்ச்சிகள்! - kanyakumari

கன்னியாகுமரி: சர்வதேச போதை ஒழிப்பு விழிப்புணர்வு தினத்தையொட்டி "போதையில்லா வாழ்வை நேசி" என்ற தலைப்பில் குமரியில் நாளை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

குமரியில் போதை விழிப்புணர்வு நாள் நிகழ்ச்சிகள்

By

Published : Jun 25, 2019, 5:52 PM IST

சர்வதேச போதை ஒழிப்பு விழிப்புணர்வு தினம் நாளை (ஜூலை 26) உலகம் முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் பல்வேறு விழுப்பிணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. முன்னதாக, சர்வதேச போதை ஒழிப்பு விழிப்புணர்வு நாள் ஸ்டிக்கர் நேற்று வெளியிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்று குமரி மாவட்டத்தில் தன்னார்வளர்கள் நகரின் முக்கியப் பகுதிகளில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். குமரி மாவட்டத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் இந்த ஆண்டு 'போதையில்லா வாழ்வை நேசி' என்ற தலைப்பில் உலக போதை விழிப்புணர்வு தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details