தசராவை முன்னிட்டு பக்தர்களை வழியனுப்பும் நிகழ்ச்சி - குலசேகரபட்டிணத்தில் நடைபெறயிருக்கும் தசரா விழா
கன்னியாகுமரி: குலசேகரபட்டிணத்தில் நடைபெற இருக்கும் தசரா விழாவில் பங்கேற்க இருப்பவர்களை வழியனுப்பும் விழா இன்று நடைபெற்றது.
வேடமணிந்த பக்தர்கள் குலசேகரபட்டிணத்திற்கு செல்லும் விழா
நவராத்திரி விழாவில் முக்கிய அம்சங்களில் ஓன்றான குலசேகரபட்டிணம் தசரா விழா தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் பங்கேற்க கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து அவதாரங்களுக்கு ஏற்ப வேடமணிவார்கள்.