கன்னியாகுமரியில் நேற்று இரவு தொடங்கிய கனமழை, இன்று காலை வரையிலும் நீடித்ததால் நகரின் முக்கிய இடங்களில் உள்ள சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்குச் செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
குமரியில் இரண்டு நாட்களாக தொடரும் கனமழை - தொடரும் கனமழை, கன்னியாகுமரி, பொதுமக்களின் இயல்புவாழ்க்கை பாதிப்பு
கன்னியாகுமரி: இரண்டு நாட்களாக குமரியில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
![குமரியில் இரண்டு நாட்களாக தொடரும் கனமழை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4317968-thumbnail-3x2-knk.jpg)
continuous-rains
கடந்த இரண்டு நாட்களாக குமரியில் இடியுடன் கூடிய கனமழை
அதிகபட்சமாக, மயிலாடியில் 80 மி.மீ மழை பெய்துள்ளது. அதேபோல் குமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு போன்ற அணை பகுதிகளிலும் கனமழை பெய்துள்ளதால், அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.