முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் 113ஆவது பிறந்தநாள் இன்று (அக். 30) தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டுவருகிறது.
அமமுக சார்பில் தேவர் திருவுருவப் படத்திற்கு மரியாதை! - கன்னியாகுமரி தேவர் ஜெயந்தி
கன்னியாகுமரி: கிழக்கு மாவட்ட அமமுக சார்பில் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
![அமமுக சார்பில் தேவர் திருவுருவப் படத்திற்கு மரியாதை! அமமுக சார்பில் தேவர் திருவுருவ படத்திற்கு மறியாதை!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-05:34:47:1604059487-tn-knk-02-devar-birhday-script-tn10005-30102020155602-3010f-1604053562-512.jpg)
Thevar jeyanthi
இதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அமமுக சார்பில் ஆரல்வாய்மொழி தோவாளை ஒன்றிய அலுவலகம் முன்பு தேவர் திருவுருவப் படத்திற்கு கிழக்கு மாவட்டச் செயலாளர் செந்தில் முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், கிழக்கு மாவட்ட இணைச் செயலாளர் அம்மு ஆன்றோ உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.