கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் சட்டப்பேரவைத் தொகுதி அமமுக வேட்பாளர் அம்மு ஆன்றோ நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்.டி.ஒ. மயிலிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அமமுக, தேமுதிக, எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
நாகர்கோவில் தொகுதி அமமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல் - வேட்புமனு தாக்கல்
கன்னியாகுமரி: நாகர்கோவில் சட்டப்பேரவைத் தொகுதி அமமுக வேட்பாளர் அம்மு ஆன்றோ, நாகர்கோவில் ஆர்.டி.ஒ. அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
நாகர்கோவில் தொகுதியில் அமமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்!
வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்னர் எம்.ஜி.ஆர். உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளுக்கு அம்மு ஆன்றோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதையும் படிங்க :ஸ்டாலின் வருகை: பட்டாசு வெடித்த தொண்டர்கள் பலருக்கும் தீக்காயம்!