தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தண்டவாளத்தைக் கடக்க முயன்ற ஆடுகள் பலி - சரக்கு ரயில் மோதி 10 ஆடுகள் பலி

கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 10 ஆடுகள் சரக்கு ரயில் மோதி பலியாகியுள்ளன.

10 goats died in Trains crashed at kanniyakumari
10 goats died in Trains crashed at kanniyakumari

By

Published : May 22, 2020, 7:23 PM IST

கடந்த ஐம்பது நாள்களாக ஊரடங்கினால் பொது போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டிருந்து. இதன் காரணமாக, குமரி மாவட்டத்தில் ஆடு, மாடுகளை மேய்ப்பவர்கள் ரயில்வே தண்டவாளங்களைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள புதுக்கிராமம் பகுதியில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 10 ஆடுகள் சரக்கு ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளன. இது குறித்து நாகர்கோவில் ரயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க:'மடி தந்து மனிதம் காத்த நண்பன்' - உதிர்ந்த நட்பின் உண்மை சம்பவம்

ABOUT THE AUTHOR

...view details