இரண்டு வருடத்திற்கு ஒருமுறை கொண்டாடப்படும் இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள், பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பாக கொண்டாடினர்.
களைகட்டிய துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி! - காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்: திருப்போரூரில் புகழ்பெற்ற ஒன்றான திரௌபதி அம்மன் கோயிலில் இன்று காலை 9 மணியளவில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது.
துரியோதனன் படுகளம் நிகழ்சி
இது போன்ற நிகழ்ச்சிகளும் திருவிழாக்களும் நடப்பதன் மூலம் நாட்டின் பாரம்பரியம், பழக்க வழக்கம், கலாசாரம் மேம்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.