தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரும்புகள் எரிப்பு - வாகன ஓட்டிகள் அவதி! - ecr

காஞ்சிபுரம்: கிழக்கு கடற்கரை சாலை அருகே கரும்புகள் தீவைத்து எரிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

road

By

Published : May 10, 2019, 9:31 AM IST


சென்னையில் இருந்து புதுச்சேரி வரை செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில், செய்யூர் அருகே ஓதியூர் என்ற கிராமத்தில் அழுகிப் போன கரும்புகளை சாலை ஓரமாக போட்டு தீ வைத்துக் கொளுத்தி உள்ளனர்.

இதனால், சாலையில் புகை பரவியதால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

கரும்புகள் எரிப்பு - வாகன ஓட்டிகள் அவதி!
இத்தகைய செயல்களால், தங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், அதனை தவிர்க்க வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்களிடம் வாகன ஓட்டிகள் கேட்டுக்கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details