செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாககம் தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி காவல் துறையினரால் அதன் நிறுவனர் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், அவர் சிறையில் கூடுதல் வசதிகொண்ட ஏ கிளாஸ் அறை வழங்க வேண்டும் எனக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.