காஞ்சிபுரம், அத்தி வரதர் கோயில் பகுதிக்குள் செல்ல அனுமதி சீட்டு இருந்தும், ஷேர் ஆட்டோ ஓட்டுநரை காவல்துறை அனுமதிக்காததால், அத்தி வரதர் வைபவம் நடைபெறும் இடம் அருகே ஷேர் ஆட்டோ ஓட்டுநர் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார்.
ஷேர் ஆட்டோ ஓட்டுநர் தீக்குளிப்பு - Share Auto Driver
காஞ்சிபுரம்: அத்தி வரதர் வைபவம் நடைபெறும் இடத்தின் அருகே ஷேர் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.
ஷேர் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தீக்குளிப்பு
இந்நிலையில் படுகாயமடைந்த ஆட்டோ ஓட்டுநரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.