தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காஞ்சியில் 12,903 பேருக்கு கரோனா தடுப்பூசி - Department of Health

காஞ்சிபுரத்தில் இதுவரை 12 ஆயிரத்து 903 நபர்களுக்கு காரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

காஞ்சியில் 12,903 பேருக்கு கரோனா தடுப்பூசி
காஞ்சியில் 12,903 பேருக்கு கரோனா தடுப்பூசி

By

Published : Mar 9, 2021, 4:02 PM IST

கரோனா காலத்தில் பணியாற்றிய முன் கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டது.

இந்நிலையில், தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கும் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. அந்த வகையில் காஞ்சிபுரம் பெரு நகராட்சி ஆணையர் மகேஸ்வரி உள்ளிட்ட நகராட்சி அலுவலர்கள்,பணியாளர்கள்,ஊழியர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

காஞ்சியில் 12,903 பேருக்கு கரோனா தடுப்பூசி

இதுவரையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 12 ஆயிரத்து 903 நபர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை உதவி இயக்குனர் பழனி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் முக ஸ்டாலின்!

ABOUT THE AUTHOR

...view details