கோயம்புத்தூர் தொண்டாமுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கும், அவர்களது உதவியாளர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கான மதிய உணவை, அத்தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.
மருத்துவமனையில் நோயாளிகளுக்கு மதிய உணவு வழங்கிய எஸ்.பி.வேலுமணி - Mla velumani
கோயம்புத்தூர்: தொண்டாமுத்தூர் மருத்துவமனையில் நோயாளிகளுக்கும், உறவினர்களுக்கு எஸ்.பி.வேலுமணி மதிய உணவு வழங்கினார்.
மருத்துவமனையில் நோயாளிகளுக்கு மதிய உணவு வழங்கிய எஸ்.பி.வேலுமணி
மேலும் அப்பகுதியிலுள்ள பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் முகக்வசங்கள் ஆகியவற்றை வழங்கிய அவர் அத்தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கரானா தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கும் பணிகளையும் தொடங்கி வைத்தார்.
மேலும் அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு நோய் எதிர்ப்பு சத்து மாத்திரைகள் முகக்கவசங்கள், கபசுர குடிநீர் பொடி ஆகியவற்றை வழங்கினார்.