தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விலையில்லா கறவை மாடுகளை வழங்கிய அமைச்சர் பெஞ்சமின் - தமிழ்நாடு தற்போதைய செய்திகள்

காஞ்சிபுரம்: பினாயூர் ஊராட்சியில் 56 பயனாளிகளுக்கு கறவை மாடுகளை அமைச்சர் பென்ஜமின் வழங்கினார்.

விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் நிகழ்ச்சி
விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் நிகழ்ச்சி

By

Published : Feb 17, 2021, 10:00 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம் பினாயூர் ஊராட்சியில் விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (பிப்.17) நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஊரகத் தொழில் துறை அமைச்சர் பென்ஜமின் கலந்துகொண்டு, 56 பயனாளிகளுக்கு ரூ. 22 லட்சம் மதிப்பிலான விலையில்லா கறவை மாடுகளை வழங்கினார்.

அப்போது அவருடன் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் வாலாஜாபாத் கணேசன், முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தில் லஞ்சம் - ரூ.3.73 லட்சம் பறிமுதல்!

ABOUT THE AUTHOR

...view details